எப்படி?

Thursday, January 19, 2012


நான் “பிடிக்காது”
என்று நடிக்கும்
எனக்குப் பிடித்தவைகளை
எல்லாம்
சரியாக நீ மட்டும்
கண்டுபிடித்துவிடுகிறாயே..
அது எப்படி?


5 உணர்வுகள்:

ரேவா said...

அதானே எப்படி, ஒரு வேலை உள்ளம் கவர்ந்தவர் அல்லவா அதாலே பிடித்தவைகளை எல்லாத்தயும் கண்டுபிடிக்கிறார் போல சுபத்ரா...

dhanasekaran .S said...

கண்ணின் வழியாக இருக்காலாம்.அருமை கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஆனால் உங்கள் கவிதை பிடித்துள்ளது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

Anonymous said...

அதுதான் காதல் உணர்வு...அருமையான கவிதை...வாழ்த்துக்களுடன் வினோத்....

Powered by Blogger.