நட்சத்திரங்கள்

Tuesday, January 15, 2013



நட்சத்திரங்கள்
முழுவதையும்
எண்ணிவிடும்
அறிவு படைத்தவனாக
நீ இருக்கலாம்..

உனக்கே தெரியாமல்
நான் உன்னை அழைக்கும்
செல்லப் பெயர்கள்
எத்தனை என்பதை
நீ அறிவாயா?

2 உணர்வுகள்:

Gopiganesh said...

//உனக்கே தெரியாமல்
நான் உன்னை அழைக்கும்
செல்லப் பெயர்கள்
எத்தனை என்பதை
நீ அறிவாயா?//


எல்லையில்லா காதல் இது...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை! நட்சத்திரங்களை எண்ண முடியும் என்ற பெரிய விசயமே சிறிதாகப் போய்விடுகின்ற பெருமை மிக்க காதல் :)

Powered by Blogger.