முக்கிய அறிவிப்பு

Tuesday, January 10, 2012


உன் கவிதைகளில்
பவனி வரும்
“நீ”, “உனக்கு”, “உன்னை”
போன்ற வார்த்தைகளெல்லாம்
என்னை மட்டுமே
குறிப்பதாகக்
கொஞ்சம்
அறிவித்துவிடுகிறாயா?

7 உணர்வுகள்:

Rathnavel said...

அருமை.
வாழ்த்துகள்.

dhanasekaran .S said...

அருமை அருமை!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

superrrrrrrrrr..:)

மௌனகுரு said...

Ariviththuvidugiren

அப்பாதுரை said...

very nice

Ramani said...

அருமை அருமை
தனக்குரியது தனக்காக மட்டுமே
இருக்கவேண்டும் என்கிற பெண்ணின் பொஸசிவ் தன்னமையை
மிக அழகாகச் சொல்லிப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

"நந்தலாலா இணைய இதழ்" said...

கவிதை மிக அருமை!!

Powered by Blogger.