குறும்புக் காதல்

Monday, January 2, 2012


நீ செய்யும்
குறும்புகளுக்கு எல்லாம்
கோபிப்பது போல
நடித்துக் கொண்டிருக்கையில்
முத்தம் தரவைத்துக்
காட்டிக்கொடுத்து விடுகிறது
எல்லை மீறிய 
“காதல்”
Powered by Blogger.