காதல் மோதிரங்கள்

Sunday, January 1, 2012

பெயர்களின்
முதல் எழுத்துகளைப்
பரிமாறிக் கொண்ட
நம் மோதிர விரல்களில்
மோட்சம் கொள்கிறது
“காதல்”
Powered by Blogger.