காதல் திருமணம்

Tuesday, June 19, 2012


திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

2 உணர்வுகள்:

Matangi Mawley said...

:) ... What a thought! Awesome!

Ramani said...

அருமை அருமை
சொர்க்கம் நிஜமாய் எதிரிலிருக்க
கனவுச் சொர்க்கம் எதற்கு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Powered by Blogger.