கையெழுத்து

Sunday, January 8, 2012

எனது பெயரை
ஒரு காகிதத்தில்
கிறுக்கித் தருகிறாயா?
உன் கையெழுத்தினால்
கொஞ்சம்
அழகாகட்டும்..
என் தலையெழுத்து !!

1 உணர்வுகள்:

Powered by Blogger.