காதல் என் காதல்

Monday, January 9, 2012


வார்த்தைகளின்றித்
தவிக்கும்
சிறுகுழந்தையாகிப்
போகிறேன்
உன்மீதான என் காதலை
விளக்க முயலும்
போதெல்லாம்!

4 உணர்வுகள்:

Marc said...

அருமையான கவிதை. வாழ்த்துகள்

sury siva said...

பிடிக்கும், பிடிக்காது.
இந்த விசயத்தைச் சொல்லிவிட்டால்
இடி இடிக்கும்.
இருந்தாலும்
சொல்லிவிடறேன்.

இங்கு வாங்க...

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

சசிகலா said...

காதல் என் காதல் சிறுகுழந்தையாகிப்போனது.

சுபத்ரா said...

Thank U everyone.

Powered by Blogger.