உன்னிடம்
மறைக்க முயன்று
வெகுவாக
நான்
தோற்றுப்போகும்
விஷயம்
ஒன்றைச்
சொல்லவா?
சத்தியமாக
உன் அன்பை
என்னால்
தாங்கிக்
கொள்ளவே
முடியவில்லை!
Copyright © 2010 என் வானிலே | Blogger Templates by Splashy Templates
Original Wordpress Design by Templatelite
1 உணர்வுகள்:
அருமையான கவிதை. வாழ்த்துகள்
Post a Comment