சொர்க்கம்

Sunday, July 29, 2012நானாக வந்து
உன்னை
அணைத்துக் கொள்ளும்
அந்நொடிகளில்
காதல் மறந்து
என்னைக் குழந்தையாக்கி
நீ கொஞ்சும் நிமிடங்கள்
சொர்க்கம்..!

0 உணர்வுகள்:

Powered by Blogger.