முத்தம்

Sunday, July 29, 2012உன் முத்தக் கவிதைகளுக்கு
எல்லாம்
ஒரு வெட்கப் புன்னகையை
மட்டுமே
பரிசளிக்க முடிகிறது
என்னால்..!
*

0 உணர்வுகள்:

Powered by Blogger.