கடையில் காதல்

Tuesday, November 9, 2010


நீ
ரசித்துப் படித்த
புத்தகம் வாங்கக்
கடை கடையாக
ஏறி இறங்கினேன்
கிடைத்தவுடன்
கைகளுக்குள்
பதுக்கிக் கொண்ட
புத்தகத்துள்
பதுங்கிக் கொண்டது
"காதல்"

0 உணர்வுகள்:

Powered by Blogger.