காதல் பரிசு

Monday, February 13, 2012


வருடா வருடம்
காதலர் தினத்தன்று
நாம் பகிர்ந்து கொள்ளும்
பரிசுப் பொருளும்
நம் காதலைப் போல
மாறாததாகவே இருக்கிறது!

3 உணர்வுகள்:

Marc said...

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

sury siva said...

மாசிலா உண்மைக்காதலே....
மாறுமோ செல்வம் வந்த போதிலே....

அந்த நாள் பானுமதி பாடிய பாட்டின் இனிமை
இந்த நாளும் மாறாது இருக்கிறதே !!

சுப்பு ரத்தினம்.

Parimala R said...

Valentines day wishes Subadhara

Powered by Blogger.