கனவுகளுடன்

Tuesday, June 19, 2012


கனவு கலையாமல்
உறங்குகிறாய் நீ..
உன் உறக்கம் கலைக்காமல்
உன்னுடனான கனவுகளுடன்
உறங்காமல் நான்!

2 உணர்வுகள்:

Ramani said...

விழித்திருக்கையில் காண்கிற
கனவே நம் போக்கில் போகும்
பிரக்ஞையுடன் கூடிய கனவுதானே
கரையும் சேர்க்கும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம் said...வலைச்சர வழி தங்கள் வலை கண்டேன் வாழ்த்துக்கள்!

Powered by Blogger.