விட்டு விடுதலையாகி..

Wednesday, April 7, 2010



விட்டு விடுதலையாகிச்
சிட்டுக் குருவியைப் போலே
எனப் பறந்து வந்தபோது
புலப்படவே இல்லை..

அன்பென்னும் சிறையிலே
கைதாகிக் கிடந்த
அந்தக்
'கூண்டுக் கிளி' கூட
சுதந்திரமாக
வாழ்ந்ததை...!!
Powered by Blogger.