ஆம்

Wednesday, April 22, 2015


ஆம் என்று சொல்லி
நம் உறவை மறுதலிக்கும்
அந்த இறுதிக் கவிதையை
நான் எழுதப் போவதேயில்லை. 

2 உணர்வுகள்:

வருண் said...

நானும் அக்கவிதைக்கு பின்னூட்டமிடப் போவதில்லை! :)))

How are you, Subathra? :) Hi!!!

சுபத்ரா said...

Good as always, Varun. How abt u?

Powered by Blogger.