உனக்கானவை

Monday, September 2, 2013


மற்றவர்களைப் போல்
அல்லாமல்
என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்துவிடுகிறாய்.
என் பிரச்சனையெல்லாம்
உனக்குப் புரியும்படியாக
நான் எப்படிப் பேசுவது?
உனக்குப் புரியாவண்ணம்
எப்படி மௌனித்திருப்பது?


1 உணர்வுகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பேசுவதும் மௌனித்திருப்பதும் புதிர் தான்...

Powered by Blogger.