என்ன செய்வாய்
என எதிர்பார்த்து நோக்கும்
ஏக்கப் பார்வைக்கு
ஏற்ற பதிலாக
இயல்பாய் அணைத்து
இனிப்பாய் நீ தரும்
ஒற்றை முத்தத்துள்
ஒளிந்து கிடக்கும் நம்
ஒருமித்த
"காதல்"
Copyright © 2010 என் வானிலே | Blogger Templates by Splashy Templates
Original Wordpress Design by Templatelite